சென்னை - திருவண்ணாமலைக்கு இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்!!

 
train

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது. 

train

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது. திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

tiruvannamalai

மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 12 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். தினசரி இயக்கப்படும் இந்த ரயில் பயணத்திற்கு ரூ.750 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.