#BREAKING அதிரடி உயர்வு! அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

 
gold

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.800 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.800 உயர்ந்துள்ளது; ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.13,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,06,560க்கு விற்பனையாகிறது. காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்த நிலையில், மாலையில் ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.