#BREAKING ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3000 சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை
Updated: Oct 28, 2025, 15:37 IST1761646055847
ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3000 சரிந்தது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை ரூ.1200 குறைந்த நிலையில், தற்போது ரூ.1,800 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.88,600 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.11,075க்கும் விற்கப்படுகிறது.


