#BREAKING தங்கம் ஒரே நாளில் ரூ.1,440 உயர்வு

 
gold

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.560 உயர்ந்துள்ளது.

gold


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.91,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.560 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.91,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.180 உயர்ந்து ரூ.11,480க்கு விற்கப்படுகிறது. 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.169க்கு விற்பனை செய்யப்படுகிறது.