#BREAKING காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது
Sep 11, 2026, 16:33 IST1789124596302
காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.1,920 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,120 உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

