#BREAKING தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஒரு சவரன் விலை எவ்வளவு தெரியுமா?

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில் தற்போது ரூ.1,200 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.150 அதிகரித்து, ரூ.14,890க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,200  உயர்ந்து, ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.