#BREAKING ஷாக் அடிக்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.2,000 உயர்ந்தது

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்!

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.1,120 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,18,800க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,850 விற்பனை செய்யப்படுகிறது.