#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்தது

 
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.44,000-ஐ தாண்டியது..

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் தற்போது ரூ. 1,360 கூடியுள்ளது.

gold

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ. 1,10,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.