#Breaking தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

 
gold gold

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1280 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை ரூ.640 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.640 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.266 க்கு விற்கப்படுகிறது.