ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது.

gold


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6,920-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.55,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.