#BREAKING ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை
Oct 12, 2026, 19:22 IST1791813131906
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,09,760க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,09,760க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் கிராம் ரூ.13,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.960 குறைந்து இருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

