புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

gold

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், கனிசமாக விலையேற்றம் கண்டுவந்துள்ளதே நிதர்சனம். இந்த வார தொடக்கத்தில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ரு கிராம் தங்கம் ரூ.6,825-க்கும் ஒரு சவரன் ரூ.54,600-
க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரி்த்து ரூ.53,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து ரூ.6,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் உயர்ந்து ரூ.97-க்கு விற்பனையாகிறது.