சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

 
metro
 சென்னை சென்ட்ரல் - விமானநிலையம்  இடையாயான மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதுஇ.   தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பயணிகள்   ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.