சென்னை- கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
Sep 3, 2025, 21:14 IST1756914243439
சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

இதன் காரணமாக இன்று(செப்.03), 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 11.20க்கு புறப்படும் ரயில் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9.25க்கு புறப்படும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


