மத்திய அரசு வேலை : ECGC நிறுவனத்தில் Probationary Officer வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.88,635..!

 
1

நிறுவனம் Export Credit Guarantee Corporation of India Limited (ECGC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 30
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 11.11.2025
கடைசி நாள் 02.12.2025

பதவி: Probationary Officer (PO)

சம்பளம்: மாதம் Rs.88,635 – Rs.1,69,025/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – Rs.175/-

Other – Rs.950/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Exam
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://main.ecgc.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்