"கரூரில் விஜய் கதையை முடித்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்குமா?"- அன்பிலை பார்த்து கத்திய திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

 
"கரூரில் விஜய் கதையை முடித்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்குமா?"- அன்பிலை பார்த்து கத்திய திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு 

கரூரில் விஜய் கதையை முடித்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்குமா? என்று கேட்ட வேலூர் தி.மு.க கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Image

புழல் சிறை வளாகத்தின் முன்பாக வேலூர் திமுக கவுன்சிலர் மற்றும் உதயநிதி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவரான டீட்டா சரவணன் தவெக தலைவர் மற்றும் தற்போதைய முதல்வர் விஜய் குறித்து, கரூரில் முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?  கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் கரூரில் விஜய் கதையை முடித்து இருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? என சர்ச்சையாக பேசிய வேலூர் தி.மு.க கவுன்சிலர் 'டீட்டா சரவணன்' மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இப்போது தலைமுறைவாகியுள்ளார் அவரை புழல் போலீசார் தேடி வருகிறார்கள்.