அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு! ஈபிஎஸ்-ன் நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

 
s s

அதிமுக ஆட்சி காலகட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதிமுக ஆட்சியில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் சாலை ஒப்பந்தப் பணிகள் பெறபட்டதில் அரசுக்கு 20 கோடி ரூபாய் அளவில் இழப்பீடு செய்த விவகாரத்தில், ஈபிஎஸ்-ன் நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. விதிகளை மீறியதாக எழுந்த புகாரின் பேரில் 4 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.