கொளத்தூரில் கொத்து பரோட்டா.. சேப்பாக்கத்தில் முட்டை பரோட்டா: குலுங்கி சிரித்த முதல்வர்..!!

 
1

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய தவெக MLA கார்த்திகேயன், தமிழர்களை தவிக்க வைத்தவர்களுக்கு தண்ணி காட்டிய தளபதியே, அப்பாவின் அட்ராசிட்டியை அடக்கி அரியானை எறியவரே என CM விஜய்யை புகழ்ந்து பேசினார்.

மேலும், "கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்ட நீங்கள். அப்படியே சேப்பாக்கம் போயிருந்தால் ஒரு முட்டை பரோட்டா போட்டிருக்கலாம் என்றும், பதவி வெறியில் ஜோடி சேர நினைத்த ஜோக்கர்களை ஜோராக முடித்த அண்ணன் விஜய்க்கு நன்றி என அவர் அடுக்கு மொழியில் கூறியதை கேட்டு CM விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார்.