BUDGET 2026 : விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?
Feb 2, 2026, 06:10 IST1769992845000
பட்ஜெட் 2026: எவற்றின் விலை அதிகமாகும்?
-
சிகரெட்டுகள்
-
பீடிகள், பான் மசாலா, குட்கா
-
மதுபானங்கள், வெளிநாட்டு மதுபானங்கள்
-
நிலக்கரி, பழைய இரும்பு
-
வருமான வரி அபராதங்கள்
-
கணக்கில் காட்டாத அசையும் சொத்துகள்
-
இறக்குமதியாகும் தொலைக்காட்சி, கேமராக்கள்
-
ஆடம்பர கை கடிகாரங்கள்
விலை குறையும் பொருட்கள்:
-
17 புற்றுநோய் மருந்துகள்
-
மின்சார வாகன பேட்டரிகள்
-
விளையாட்டு உபகரணங்கள்
-
சோலார் பேனல்கள்
-
ஸ்மார்ட் போன்கள்
-
தோல் உபகரணங்கள்
-
மைக்ரோவேவ் ஓவன்கள்
-
லித்தியம் பேட்டரி பாகங்கள்
-
சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்
-
7 உயிர்காக்கும் மருந்துகள்
-
நீரிழிவு தொடர்பான மருந்துகள்
-
வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்
-
வெளிநாட்டு கல்வி
-
மதுபான கழிவுகள்
-
காலணி பாகங்கள் ஏற்றுமதி
-
மைக்ரோவேவ் ஓவன்
-
தோல் ஏற்றுமதி


