#BREAKING : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து யுவராஜா விலகல் ..!!

 
Q

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய இளைஞரணி செயலாளராக 'ஹரிஷ்' என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக யுவராஜா அறிவித்துள்ளார். 5 ஆண்டுகளாக பயணித்த இவர் அரசியலில் இருந்தே விலகுவதற்கான முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று யுவராஜா கூறியுள்ளார்.