#BREAKING : விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு..!

 
1

செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி சசிகலா முன்பு 4-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதம் 15-ந்தேதிக்கு நீதிபதி சசிகலா ஒத்திவைத்தார்.


அன்றைய வழக்கு விசாரணையின் போது விஜய், சங்கீதா விஜய் இருவரும் நேரில் ஆஜராகவும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது