#BREAKING : புதுச்சேரி வேட்பாளர்களை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்..!!

 
vijay

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் விஜய்யின் தவெக போட்டியிடுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவித்தார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார். மேலும், நிர்வாகிள் சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.