#BREAKING : த.வெ.க. அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு..!!

 
1

> முதலமைச்சர் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், இளைஞர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை

=> ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
=>  ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை
=> அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
=> கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை
=> வெங்கட்ரமணன் - உணவுத்துறை
=> சி.டி.ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை
=> ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை
=> டி.கே.பிரபு - கனிமவளத்துறை
=> கீர்த்தனா - தொழிற்துறை