#BREAKING: அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது தவெக!
Sep 10, 2026, 12:27 IST1789023435382
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியானது தமிழக வெற்றிக் கழகம்
தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்..
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்தது
தமிழக வெற்றிக்கழக தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்தது
இதன் காரணமாக தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7 உயர்வு

