#BREAKING: தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம்..!
Sep 1, 2025, 11:45 IST1756707343537
ஆசிரியர் பணியில் சேர, தொடர மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
5 ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ளவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் TET தேர்தவில் தகுதி பெற வேண்டும் - உச்சநீதிமன்றம்!
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அல்லது பதவி உயர்வு பெற வேண்டும் என்றால் TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் என்று உத்தரவிட்டுள்ளது.


