#BREAKING : 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு..!

 
Tamilnadu arasu

தமிழ்நாடு காவல்துறையில் 13 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு..

1. K.ஜோஷி நிர்மல் குமார் IPS, சேலம் மாநகர காவல் ஆணையர் - காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், நவீனமயமாக்கல் பிரிவு IG ஆக நியமனம்.

2. A.G.பாபு IPS, சென்னை பெருநகர காவல் தலைமையிட கூடுதல் ஆணையர் - சேலம் மாநகர காவல் ஆணையராக நியமனம்.

3. Dr.சந்தோஷ் ஹாதிமானி IPS, சேலம் சரக DIG - சென்னை பெருநகர உளவுப் பிரிவு இணை ஆணையராக நியமனம்.

4. N.தேவராணி IPS, லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநர் - சேலம் சரக DIG ஆக நியமனம்.

5. V.பத்ரி நாராயணன் IPS, கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு SP - சென்னை அடையாறு துணை ஆணையராக நியமனம்.

6. A.C.கார்த்திகேயன், கட்டாய காத்திருப்பு பட்டியலில் உள்ள SP - சென்னை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் SP ஆக நியமனம்.

7. N.மதிவாணன், NIB CID SP, சென்னை - சென்னை பரங்கிமலை துணை ஆணையராக நியமனம்.

8. V.R.ஸ்ரீனிவாசன் IPS, பரங்கிமலை துணை ஆணையர் - NIB CID SP ஆக நியமனம்.

9. K.ஸ்டாலின், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் SP - சிபிசிஐடி தென் மண்டல SP ஆக நியமனம்.

10. P.சுந்தரவடிவேல் IPS, சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் - சென்னை நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக நியமனம்.

11. Dr.V.பாஸ்கரன் IPS, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் - சேலம் வடக்கு துணை ஆணையராக நியமனம்.

12. அங்கித் சிங் IPS, சேலம் வடக்கு துணை ஆணையர் - வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமனம்.

13. Dr.R.ஸ்டாலின் IPS, கட்டாய காத்திருப்பு பட்டியலில் உள்ள SP - பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல SP ஆக நியமனம்.

 


 

null