#BREAKING : பொங்கல் பண்டிகையை கொண்டாட பள்ளிகளுக்கு 5 நாட்கள் வீடுமுறை அறிவிப்பு..!

 
1 1

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை    விடுமுறை.அறிவிப்பு.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜன.14 முதல் 18 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, சனி, ஞாயிறு என 5 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது