#BREAKING : பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். இவர் தனது டைம்மிங் காமெடி மூலம் பிரபலமானார். இவர் தற்போது, நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சதீஷின் தந்தை வயது மூப்பு காரணமாக காலமானார். இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது வீட்டில் தந்தையின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது நண்பரின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று சதீஷுக்கு ஆறுதல் கூறினேன் என பாஜகவின் வினோஜ் பி செல்வம் X-ல் குறிப்பிட்டுள்ளார்.
Conveyed my condolences to Actor, a good human and friend Satish, He has lost his father today. A loss which cannot be consoled with words, but as a friend being there to comfort is the least. Om Shanti. pic.twitter.com/0wVnnRE6lF
— Vinoj P Selvam (@VinojBJP) July 20, 2026