#BREAKING : மக்கள் ஷாக்..!!ஒரே நாளில் தங்கம் விலையில் மிக பெரிய மாற்றம்..!!

 
Q Q

தங்கம், வெள்ளி விலை, சில தினங்களாக குறைந்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம், 13,950 ரூபாய்க்கும், சவரன், 1,11,600 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை தங்கம் விலை, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 14,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,12,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்து, 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 14,270 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,920 ரூபாய் அதிகரித்து, 1,14,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் அதிகரித்தது. 

இன்று (பிப்.4) அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.630 உயர்ந்து, ரூ.14,900க்கும், ஒரு சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.320க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்து ரூ.3,20,000க்கு விற்பனையாகிறது.