#BREAKING : மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் - ஓபிஎஸ் ஆதரவு..!!
Updated: Feb 20, 2026, 14:54 IST1771579442012
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளார். இந்நிலையில், இன்று 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
பின்னர் பேரவைக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், "திமுக 5 ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டங்கள் மக்கள் மனதில் பதிந்துள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்.
எனவே முதல்வருக்கு வாழ்த்து கூறினேன்" என்றார்.

