#BREAKING : மின் வாரிய துறையில் மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் உள்ளன - அமைச்சர் நிர்மல்குமார்..!

 
1

மின் வாரிய வெள்ளை அறிக்கையில் பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • மொத்த பணியிடங்கள்: 1,40,635
  • பணியில் இருப்போர்: 74,714
  • காலிப்பணியிடங்கள்: 65,921

TNPDCL (மின் விநியோக நிறுவனம்)மொத்த பணியிடங்கள்: 1,10,960

  • பணியில் இருப்போர்: 57,385
  • காலிப்பணியிடங்கள்: 53,575


TANTRANSCO (மின் பரிமாற்ற நிறுவனம்)

  • மொத்த பணியிடங்கள்: 17,187
  • பணியில் இருப்போர்: 9,336
  • காலிப்பணியிடங்கள்: 7,851


TNPGCL (மின் உற்பத்தி நிறுவனம்)

  • மொத்த பணியிடங்கள்: 8,912
  • பணியில் இருப்போர்: 5,837
  • காலிப்பணியிடங்கள்: 3,075


TNGECL

  • மொத்த பணியிடங்கள்: 3,576
  • பணியில் இருப்போர்: 2,156
  • காலிப்பணியிடங்கள்: 1,420