#BREAKING: 23 அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு..!!

 
vijay

தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது

 

1. ஸ்ரீநாத் - (214 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி)

 

2. கமலி. எஸ் (112 அவிநாசி சட்டமன்றத் தொகுதி)

 

3. சி. விஜயலட்சுமி (97 குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி)

4. ஆர்.வி. ரஞ்சித்குமார் (37 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி)

5. வினோத் (171 கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி)

6. ராஜீவ் (210 திருவாடனை சட்டமன்றத் தொகுதி)

7. பி. ராஜ்குமார் (155 கடலூர் சட்டமன்றத் தொகுதி)

8. வி. காந்திராஜ் (38 அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி)

9. மதன் ராஜா. பி (217 ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)

10. ஜெகதேஸ்வரி. கே (202 ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி)

11. ராஜேஷ் குமார். எஸ் (234 கில்லியூர் சட்டமன்றத் தொகுதி)

12. எம். விஜய் பாலாஜி (98 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி)

13. லோகேஷ் தமிழ்செல்வன்.டி (92 ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)

14. விஜய் தமிழன் பார்த்திபன். அ (90 சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)

15. ரமேஷ் (139 ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)

16. பி.விஸ்வநாதன் (188 மேலூர் சட்டமன்றத் தொகுதி)

17. குமார். ஆர் (26) வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி)

18. தென்னரசு . கே (29 ஸ்ரீபெரும்புந்தூர் சட்டமன்றத் தொகுதி)

19. வி.சம்பத் குமார் (118 கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி)

20. முகமது ஃபர்வாஸ். ஜே (183 அரந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)

21. டி.சரத்குமார் (31 தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)

22. என். மரிய வில்சன் (11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி)

23. விக்னேஷ் கே (122 கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி)

Q

Q