#BREAKING: கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜிநாமா..!!
Updated: Jun 29, 2026, 11:20 IST1782712257720
கரூர் எம்எல்ஏ முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்.
கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை வழங்கினார். தற்போதுவரை அதிமுகவில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் இவர் விரைவில் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா. ஏற்கனவே 5 அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளனர்

