#BREAKING: நகை பிரியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி.. தீபாவளிக்கு தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ்..!
Nov 6, 2026, 10:50 IST1793942412532
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,960 குறைந்தது...
வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.1,960 குறைந்துள்ளது. இன்று காலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வந்த நிலையில், சற்றுமுன் ஒரு கிராமுக்கு ரூ.245 குறைந்து ரூ.13,140-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,960 குறைந்து ரூ.1,05,120-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.205-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
சர்வதேச அளவிலும் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது

