#BREAKING: இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்..!!

 
1
இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்.
ஆலையில் புகை மண்டலங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பெரியளவு சேதம் இல்லை என இஸ்ரேல் தகவல்.
இந்த ஆலை அந்நாட்டின் 60% டீசல், 50% பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.