#BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்..!!
Updated: Oct 15, 2026, 19:54 IST1792074247053
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18, 2026) அன்று தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உணவுத்துறை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கான அரசு பொது விடுமுறை என்பதால், குடும்ப அட்டைதாரர்கள் பாதிப்படையாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

