#Breaking: தங்கம் விலை அதிரடி சரிவு.. சவரனுக்கு ரூ. 560 குறைந்தது..

 
gold

சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன்  ரூ.41,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம்  ரூ.5,165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி  ரூ.67.50க்கும், ஒரு கிலோ ரூ.67,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.