#BREAKING : அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்..!!
Updated: May 18, 2026, 10:17 IST1779079668122
அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை அதிமுகவில் இருந்து விலகல்.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், பாதி அமைச்சர்கள் விஜயின் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களை கட்சியில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் நீக்கியிருந்தார். இந்த விவகாரத்திற்கு இடையே அதிமுகமுன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகியுள்ளார்.
#BREAKING | அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகியான செம்மலை விலகல்#SunNews | #ADMK | #Semmalai pic.twitter.com/1GuJNoIaXQ
— Sun News (@sunnewstamil) May 18, 2026
#BREAKING | அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகியான செம்மலை விலகல்#SunNews | #ADMK | #Semmalai pic.twitter.com/1GuJNoIaXQ
— Sun News (@sunnewstamil) May 18, 2026

