#BREAKING : முன்னாள் திமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.!!

 
Q

நாமக்கல்லில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை 

நாமக்கல்லில் உள்ள திமுக முன்னாள் MLA ராமலிங்கம் வீட்டிலும், வேலூர் திமுக முன்னாள் MLA நந்தகுமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (அக். 29) தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பூட்டப்பட்டிருந்த ராமலிங்கத்தின் வீட்டை திறக்க அவரை நேரில் வரவழைத்து அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக காட்பாடி காந்திநகரில் உள்ள நந்தகுமாரின் வீட்டிலும் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை தொடர்கிறது.