#BREAKING : தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி..!!

 
Q

அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி மற்றும் தனது நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தை தவெகவுடன் இணைப்பதற்காக முன்னாள் எம்எல்ஏ கெகநாத் மிஸ்ரா ஆகியோரும் வருகை தந்துள்ளனர். தவெகவில் தங்களை இணைத்து கொள்வதற்காக பல்வேறு தரப்பினரும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.