#BREAKING : சிவகாசியில் ஏசி பழுது நீக்கும் நிறுவனத்தில் தீ விபத்து..!

 
1

சிவகாசியில் ஏசி பழுது நீக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு


விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு கடை அருகே உள்ள ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் தீ பரவாத வகையில் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.