#Breaking முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Updated: Mar 21, 2024, 08:54 IST1710991461190
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.