#BREAKING: திமுகவுக்கு தோல்வி..!!பெரியகருப்பன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

 
Q

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்ததை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதை எதிர்த்து பெரியகருப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.