#BREAKING : மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

 
voters

 

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.92 லட்சம் 

ஆண் : 5,78,080
பெண் : 6,13,917
3ம் பாலினம் :  197


கடலூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 20.15 லட்சம்

ஆண் : 9,91,527
பெண் : 10,23,976
3ம் பாலினம் :  293


செங்கல்பட்டு  மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 22.60 லட்சம்

ஆண் : 11,04,511
பெண் : 11,55,144
3ம் பாலினம் :  381

காஞ்சிபுரம்  மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.92 லட்சம்

ஆண் : 5,78,080
பெண் : 6,13,917
3ம் பாலினம் :  197


விருதுநகர்  மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 14.97 லட்சம்

ஆண் : 7,28,539
பெண் : 7,68,632
3ம் பாலினம் :  246

 

கன்னியாகுமரி மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 15.10 லட்சம்

ஆண் : 7,51,016
பெண் : 7,59,390
3ம் பாலினம் :  144
 

சிவகங்கை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.10 லட்சம்

ஆண் : 5,44,035
பெண் : 5,66,526
3ம் பாலினம் :  38

 

சென்னை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 28.30 லட்சம்

ஆண் : 13,65,763
பெண் :14,64,344
3ம் பாலினம் :  829

 தஞ்சாவூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 19.51 லட்சம்

ஆண் : 9,47,278
பெண் :10,04,012
3ம் பாலினம் :  155

கோவை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 26.96 லட்சம்

ஆண் : 13,00,889
பெண் :13,95,396
3ம் பாலினம் :  528

 

மதுரை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 24.66 லட்சம்

ஆண் : 12,08,651
பெண் :12,58,051
3ம் பாலினம் :  252


திருப்பத்தூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 09.11 லட்சம்

ஆண் : 4,49,464
பெண் :4,61,996
3ம் பாலினம் :  139

 

ராணிப்பேட்டை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 09.44 லட்சம்

ஆண் : 4,61,213
பெண் :4,83,377
3ம் பாலினம் :  111

 

கிருஷ்ணகிரி மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 15.54 லட்சம்

ஆண் : 7,76,318
பெண் :7,77,458
3ம் பாலினம் :  264

 

திண்டுக்கல் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 16.72 லட்சம்

ஆண் : 8,12,937
பெண் :8,58,964
3ம் பாலினம் :  174


தென்காசி மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 12.64 லட்சம்

ஆண் : 6,18,063
பெண் :6,46,180
3ம் பாலினம் :  168

திருவள்ளூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 31.57 லட்சம்

ஆண் : 15,44,710
பெண் :16,12,090
3ம் பாலினம் :  613


வேலூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.33 லட்சம்

ஆண் : 5,49,654
பெண் :5,83,769
3ம் பாலினம் :  164

 

நெல்லை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 12.53 லட்சம்

ஆண் : 6,11,601
பெண் :6,21,518
3ம் பாலினம் :  145


நாமக்கல் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 13.10 லட்சம்

ஆண் : 6,35,299
பெண் :6,75,452
3ம் பாலினம் :  200


கள்ளக்குறிச்சி மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.09 லட்சம்

ஆண் : 5,52,101
பெண் :5,57,600
3ம் பாலினம் :  210


திருவாரூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.09 லட்சம்

ஆண் : 4,80,679
பெண் :4,98,919
3ம் பாலினம் :  54