#BREAKING : DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட 20 பேர் பணியிட மாற்றம்..!

 
1

DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் 20 பேர் பணியிட மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ADGP ஜெயராம் ஊர்க்காவல் படைக்கு மாற்றம்

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • செங்கல்பட்டு எஸ்பியாக அய்மன் ஜமால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ராணிப்பேட்டை எஸ்பியாக சிபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை காவல் தலைமையக ஐஜியாக கே புவனேஸ்வரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  •  சென்னை காவல் தலைமையக ஐஜியாக கே புவனேஸ்வரி நியமனம்
  • ஊர்க்காவல் பட கூடுதல் கமாண்டண்ட் ஜெனரலாக ஏடிஜிபி ஜெயராம் நியமனம்
  •  காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜியாக ஏஜி பாபு நியமனம்
  • தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி, தொழில் நுட்ப சேவை பிரிவு டிஐஜியாக ஜெயலட்சுமி நியமனம்
  • ராமநாதபுரம் சரக டிஐஜியாக மணிவன்னன்
  • திண்டுக்கல் சரக டிஐஜியாக சசி மோகன் நியமனம்
  • கோவை சரக டிஐஜியாக சாமிநாதன் நியமனம்
  • திருச்சி சரக டிஐஜியாக சக்கரவர்த்தி நியமனம்
  •  திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக விஜயலட்சுமி நியமனம்
  • நெல்லை சரக டிஐஜியாக தேஷ்முக் சேகர் நியமனம்