#BREAKING : இடைத்தேர்தலில் வெல்ல அதிரடி முடிவு.! தேர்தல் பணிக்குழுவை அமைத்தது தவெக..!!
Updated: Sep 12, 2026, 11:50 IST1789194033621
அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க, தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள்:
1. மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த்
2. மாண்புமிகு அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன்
3. மாண்புமிகு அமைச்சர் திரு. CTR நிர்மல் குமார்
தேர்தல் பணிக்குழு
35 - மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:
பொறுப்பாளர்:
மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா.

