#BREAKING : மு.க.ஸ்டாலினை சந்திக்க முதல்வர் விஜய் திட்டம்..!!

 
Q

இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில், அவை முடிந்தவுடன், பிற்பகல் 2.30 மணிக்கு மு.க. ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் விஜய் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது