#BREAKING : முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.!
Mar 28, 2026, 16:06 IST1774694168520
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 164 வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகிறார்.
- கொளத்தூர் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
- சேப்பாக்கம் - உதயநிதி,
- எழும்பூர்(தனி)- தமிழன் பிரசன்னா,
- காட்பாடி - துரைமுருகன்,
- திருவண்ணாமலை - எ.வ.வேலு,
- குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
- திருச்சி மேற்கு - கே.என்.நேரு,
- சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்,
- ஆவடியில் - நாசர்,
- துறைமுகம் - சேகர்பாபு,
- அம்பத்தூரில் - பூர்ணிமா,
- ஆயிரம் விளக்கில் - எழிலன்
- செங்கல்பட்டு- கார்த்தி தண்ட்பாணி
- தாம்பரம்- கிருத்திகாதேவி
- ஆலந்தூர்- தாமோ அன்பரசன்
- தி.நகர்- ராஜா அன்பழகன்
- விருகம்பாக்கம்- பிரபாகர் ராஜா
- அண்ணாநகர்- சிற்றரசு
- ஆயிரம் விளக்கு – டாக்டர் எழிலன்
- வில்லிவாக்கம் -கார்த்திக் மோகன்
- மாதவரம் -சுதர்சனம்
- திருவள்ளூர் ராஜேந்திரன்

