#BREAKING : அமமுக போட்டியிடும் தொகுதிகள் - உத்தேச பட்டியல் வெளியீடு..!
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடவுள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
அமமுக போட்டியிடும் தொகுதிகள் - உத்தேச பட்டியல்
1) சைதாப்பேட்டை
2) சோளிங்கர் (அ) திருப்பத்தூர்
3) பூவிருந்தவல்லி
4) நாங்குநேரி
5) ஓட்டப்பிடாரம்
6) பெரியகுளம்
7) மதுரை சென்ட்ரல்
8) தஞ்சை
9) காரைக்குடி
10) திருச்சி மேற்கு
11) மன்னார்குடி
#JustNow || அமமுக போட்டியிடும் தொகுதிகள் - உத்தேச பட்டியல்#AMMK | #Election | #Politics | #PolimerNews pic.twitter.com/fQ5A5cGnl2
— Polimer News (@polimernews) March 24, 2026

