#BREAKING : தவெக-வில் இணையும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் ஐ.ஜி..!
Jan 5, 2026, 10:42 IST1767589939095
புதுச்சேரி முன்னாள் காவல்துறை ஐஜி ராமசந்திரன் புதுச்சேரி முன்னாள் அதிமுக MLA பெரியசாமி,சென்னை
மாநகராட்சி சுயெட்சை கவுன்சிலர் ராஜன் பர்ணபாஸ்,ஆகியோர் தலைவர் விஜய் மற்றும் கட்சி சீனியர் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று காலை தவெகவில் இணைகின்றனர் .
சென்னை மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்ணபாஸ், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எல்.பெரியசாமி, முன்னாள் ஐஜி ராமச்சந்திரன் ஆகியோர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மூவரும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுடன் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து 3 பேரும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளனர்.


